சென்னை: பெண்களை அடைத்து வைத்து விபசாரம்; 5 பேர் அதிரடி கைது - பின்னணி

சென்னை: பெண்களை அடைத்து வைத்து விபசாரம்; 5 பேர் அதிரடி கைது - பின்னணி

சென்னையில் பெண்களை அடைத்து வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்திய 5 பேர் அதிரடி கைது செய்யப்பட்டனர்.
5 Oct 2022 9:00 AM GMT
காத்து வாக்குல 3 காதல்...! ஆபாச வீடியோ எடுத்து உல்லாசத்துக்கு அழைத்து மிரட்டிய 2 காதலர்கள்...! கணவன்-மனைவி தற்கொலை வழக்கில் அதிரடி திருப்பம்

காத்து வாக்குல 3 காதல்...! ஆபாச வீடியோ எடுத்து உல்லாசத்துக்கு அழைத்து மிரட்டிய 2 காதலர்கள்...! கணவன்-மனைவி தற்கொலை வழக்கில் அதிரடி திருப்பம்

அபிர்தாபால், பிரசென்ஜித்கோசுடன் விடுதியில் அறை எடுத்து தங்கி தற்கொலை முடிவை எடுத்ததாக தெரிகிறது. மேற்கண்ட தகவலை போலீசார் தெரிவித்தனர்.
10 Sep 2022 7:29 AM GMT
தடுத்துப்பார் சவால் விட்ட காதலியின் திருமணத்தில் தாலியை தட்டிப்பறித்து கட்ட முயன்ற வாலிபர்

தடுத்துப்பார் சவால் விட்ட காதலியின் திருமணத்தில் தாலியை தட்டிப்பறித்து கட்ட முயன்ற வாலிபர்

,“நான் எனது பெற்றோர் பார்த்துள்ள மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்து கொள்வேன். உன்னால் முடிந்தால் எங்கள் திருமணத்தை தடுத்துப்பார்” என்று சவால் விட்டதாக தெரிகிறது.
10 Sep 2022 4:49 AM GMT
ஆம்னி பேருந்தில் தனியாக வந்த இளம்பெண்ணின், பக்கத்தில் தூங்கிய இளைஞருக்கு தர்ம அடி

ஆம்னி பேருந்தில் தனியாக வந்த இளம்பெண்ணின், பக்கத்தில் தூங்கிய இளைஞருக்கு தர்ம அடி

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்தில் இளம்பெண்ணின், பக்கத்தில் தூங்கிய இளைஞருக்கு தர்ம அடி விழுந்தது.
6 Sep 2022 7:27 AM GMT
சென்னையில் விசாரணைக்கு சென்ற போலீஸ்காரரை கடித்துவைத்த பெண்..!

சென்னையில் விசாரணைக்கு சென்ற போலீஸ்காரரை கடித்துவைத்த பெண்..!

காதலன் வீட்டில் தகராறு செய்த பெண் விசாரணைக்கு சென்ற போலீஸ்காரரை கடித்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
1 Sep 2022 10:38 AM GMT
சென்னையில் பயங்கரம் ...! கத்திமுனையில் கூட்டு பலாத்காரம்.. காரில் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்..!

சென்னையில் பயங்கரம் ...! கத்திமுனையில் கூட்டு பலாத்காரம்.. காரில் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்..!

சென்னையில் காருடன் பெண்ணை கடத்திச் சென்று, கத்தி முனையில் கூட்டு பலாத்காரம் செய்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
10 Aug 2022 7:10 AM GMT
சினிமா காட்சி போல் பகீர் சம்பவம்.. சென்னையில் பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்...!

சினிமா காட்சி போல் பகீர் சம்பவம்.. சென்னையில் பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்...!

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் ஓடும் ஆட்டோவில் பள்ளி மாணவியை கடத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8 Aug 2022 11:26 AM GMT
சென்னையில் பாலியல் தொழில் போட்டியால் விபரீதம்; வாலிபரை கடத்தி  கொலை செய்ய முயற்சி

சென்னையில் பாலியல் தொழில் போட்டியால் விபரீதம்; வாலிபரை கடத்தி கொலை செய்ய முயற்சி

சென்னையில் பாலியல் தொழில் போட்டியால் விபரீதம்; வாலிபரை கடத்தி வீட்டில் அடைத்து சித்ரவதை செய்து கொல்ல முயற்சியில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 July 2022 11:24 AM GMT
மின் இணைப்பை துண்டித்து விடுவோம் சென்னையில் புதுவித மோசடி - எச்சரிக்கை

மின் இணைப்பை துண்டித்து விடுவோம் சென்னையில் புதுவித மோசடி - எச்சரிக்கை

சமீபகாலமாக சைபர் கிரைம் குற்றவாளிகள் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தில் புது யுக்தியை கையாண்டு வருகின்றனர்.
2 July 2022 6:12 AM GMT
ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி நண்பனின் மனைவிக்கு பாலியல் தொல்லை... இளைஞருடன் சேர்த்து கணவனும் கைது

ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி நண்பனின் மனைவிக்கு பாலியல் தொல்லை... இளைஞருடன் சேர்த்து கணவனும் கைது

சென்னை சென்னை தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்ற ஜோடிகள் போலீசாரிடம் தனது நண்பன் என் மனைவி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்து...
16 Jun 2022 7:07 AM GMT
சிறுநீர் கழித்த விவகாரம்: கால் டாக்சி டிரைவர் எரித்துக் கொலை  போலீஸ்காரர் கள்ளக்காதலியிடம் விசாரணை

சிறுநீர் கழித்த விவகாரம்: கால் டாக்சி டிரைவர் எரித்துக் கொலை போலீஸ்காரர் கள்ளக்காதலியிடம் விசாரணை

கே.கே.நகர் கால் டாக்சி டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸ்காரர் செந்திலின் கள்ளக்காதலி கவிதாவை கைது செய்த தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
10 Jun 2022 8:39 AM GMT